Home வாழ்வியல் அன்றாட உணவில் பசலைக்கீரையின் நன்மைகள்!

அன்றாட உணவில் பசலைக்கீரையின் நன்மைகள்!

189
0

பசலைக்கீரையில் இரும்புச் சத்து வளமாக இருப்பதால், இதனை தினமும் உட்கொண்டால் ரத்த சோகை நோயில் இருந்து விடுதலை பெறலாம். Spinach Leaf Health Benefits Tamil News Latest

மேலும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளும் பசலைக்கீரையில் அதிகம் உள்ளது.

இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள கூடிய மக்னீசியம் அதிகம் உள்ளடங்கியுள்ளது.

பசலைக்கீரையில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் கனி மச்சத்துக்கள், சருமத்தில் எண்ணெய் பசையைத் தக்க வைத்து, சரும வறட்சியில் இருந்து நிவாரணம் தரும். அதுமட்டுமின்றி, இது சரும பிரச்சனைகளான முகப்பரு மற்றும் சுருக்கங்களில் இருந்தும் விடுதலை அளிக்கிறது.

பசலைக்கீரையில் உள்ள லுடின், கண் புரை மற்றும் இதர கண் பிரச்சனைகளில் இருந்தும் கண்களுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும்.

இதில் விட்டமின் K அதிகமாக இருப்பதால் எலும்புகளின் அடர்த்தி மற்றும் வலிமையை அதிகரிக்கும் வகையில், எலும்புகளில் ஆஸ்டியே கால்சின் என்னும் புரோட்டினை அதிகரிக்கிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை…