Home வாழ்வியல் தாம்பத்தியத்தில் பெண்கள் செய்யும் இந்த விடயங்கள் ஆணை குஷிப்படுத்தும்!

தாம்பத்தியத்தில் பெண்கள் செய்யும் இந்த விடயங்கள் ஆணை குஷிப்படுத்தும்!

478
0

தாம்பத்தியம் என்பது வெறும் உடல் இணைந்து கொள்ளும் செயல் அல்ல. ஆணும் பெண்ணும் மனதால் இணைந்து கொள்வதே தாம்பத்தியத்தின் முதல் படி. Family Life Best Tips Health Tamil News Latest

அப்படி இரு மனம் இணையும் தாம்பத்தியத்தின் போது பெண்கள் செய்யும் இந்த நான்கு செயல்கள், ஆண்களை மகிழ்ச்சியடைய செய்யுமாம்…

1 .பெரும்பாலான பெண்கள் கூச்ச சுபாவம் உடையவர்கள். ஆகையால் வெகு சிலரே, தங்களுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என சொல்லி புரிய வைத்து தாம்பத்திய உறவில் ஈடுபடுகின்றனர். இந்த செயல் பல வகையில் தாம்பத்திய உறவில் கசப்பு உண்டாகாமல் இருக்க வழிவகுக்கிறது.

2 . பெண்கள் தாமாக முன்வந்து உறவுக்கு அழைப்பது மிகவும் குறைவு. பெண்கள் தானாக முன்வந்து தாம்பத்தியத்தில் ஈடுபட அழைப்பது ஆண்களை அதிக குஷிப்படுத்தும். இச்செயலால், இருவர் மத்தியிலான உறவு பாலம் வலுப்பெறும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

3 . உறவுக்கு இடையில் ஏதாவது கேலி கிண்டல்களை செய்து கொள்வது கூட தாம்பத்தியத்தின் முழு பயனையும் அடைய வழி செய்யும். ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் இவ்வாறு கேலி கிண்டல் விளையாட்டுகளில் ஈடுபட முடியும்.

4 . தாம்பத்தியத்தின் போது கட்டிலில் பெண்கள் கட்டுப்படுத்துதலை கையாளும் போது, பல எதிர்மறை விளைவுகள் எழாமல் தடுக்க முடியும். இதனால், உறவு சுமுகமாக அமையும்.

இல்லற வாழ்வில் தாம்பத்தியம் சிறக்க இவ்வாறான வழிமுறைகளை பெண்கள் கையாளும் போது உறவு நீடிக்கும். இன்பம் பெருகும்.

அதிகம் வாசிக்கப்பட்டவை…