Home வாழ்வியல் கட்டிலில் நீடித்த இன்பம் பெற ஆரோக்கியமான வழிகள்!

கட்டிலில் நீடித்த இன்பம் பெற ஆரோக்கியமான வழிகள்!

688
0

தாம்பத்தியவாழ்க்கை என்பது பல வகை வியங்களை உள்ளடக்கி இருந்தாலும் கணவன் மனைவிக்கு இடையில் நிலவும் படுக்கை தருணங்கள் அவர்களுக்கிடையில் அன்பையும் அரவணைப்பையும் அதிகப்படுத்துகின்றன. Couple Best Bed Health Tips Tamil News Latest

படுக்கையில் எந்தவிதமான முறையில் நீடித்த உறவை கொண்டுவருவது என்பது தொடர்பில் பலருக்கும் சந்தேகங்கள் உள்ளது.

பலருக்கு இவ்வாறான விடயங்களை வெளியில் கேட்டு தெரிந்து கொள்ள கூச்ச சுபாவம் வேறு. இதன் காரணமாக உறவில் கிடைக்காத திருப்தி பல தம்பதிகளின் பிரிவுக்கு காரணமாக கூட அமைந்துள்ளது.

தன்னால் நீண்ட நேரம் முழு திருப்தியை தன் துணைக்கு கொடுக்க முடியவில்லையே என்று பலர் தம் மனதுக்குள் புழுங்கி கொண்டே வாழ்க்கை நடத்துவதும் உண்டு.

ஆகையால் இது தொடர்பான அறிவை வளர்த்து கொள்ளல் அவசியம்.இது பற்றி நாம் தரும் சில டிப்ஸ் இதோ:

அதி உச்ச எழுச்சி நிலை எட்டப்படும் தருணத்தில் உணர்வை கட்டுப்படுத்தும் முறையை சுய கட்டுப்பாட்டில் வளர்த்து கொள்ளுங்கள்.

பெரும்பாலான தம்பதிகளுக்கு முன்விளையாட்டுகளில் ஈடுபடுவது தொடர்பில் விபரம் போதாது அல்லது அதட்குரிய நேர அவகாசம் கிடைப்பதில்லை. உடலுறவு என்பது வெறுமனே அந்தரங்க உறுப்புகள் இணைவது அல்ல . அதுக்கு முந்தைய முன் விளையாட்டுக்கள் எப்போதும் அவசியம். நீண்ட நேரம் முன்விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலம் உடல் தன்னை உறவுக்கு சரியான முறையில் தயார்படுத்தி கொள்ளும்.

உங்கள் துணையின் வேகத்துக்கு ஏற்ப உங்கள் வேகத்தை கட்டுப்படுத்தி கொள்ளுங்கள். சாதாரணமாகவே பெண்களுக்கு தாமதமாக தான் அதி எழுச்சி நிலை உருவாகும். இதனை மனதில் வைத்து கொள்ளுங்கள்.

தேவையில்லாத டென்சனை தவிர்த்து கொள்ளுங்கள். துணையை எப்படியாவது திருப்தி படுத்தியே ஆக வேண்டும் என்னும் வீணான மன உந்துதல் உங்களை அவசியமில்லாமல் டென்சன் ஆக்கிவிடும். ஆகையால் இயல்பான மனநிலையில் உறவை வைத்துக்கொள்ளுங்கள்.

உறவுக்கு முன் போதை பழக்கத்தை தவிர்த்து கொள்ளுங்கள் , உறவுக்கு முன்னர் மது அருந்துதல் புகை பிடித்தல் என்பவை உங்கள் உறவு அளவை நிச்சயம் பாதிக்கும். அதுமட்டுமன்றி புகைத்தலை முற்றாக நிறுத்தி கொண்டால் ஆண்மை பிரச்சனை அடியோடு ஒழியும்.

உறவுக்கு முன் வயிறு புடைக்க உணவு உட்கொள்ளல் கூட எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். பாலியல் உணர்வை தூண்டும் இலகு சமிபாடு அடைய கூடிய உணவு வகைகளை உட்கொள்ளல் சிறந்தது.

உறவுக்கு சிறந்த நேரம் இரவு மட்டுமே. அதிலும் அதிகாலை நேர உறவே எப்போதும் ஆரோக்கியம் தரும்.

 

 

வாழ்வியல் பதிவுகளுக்கு அனுசரணை வழங்குபவர்கள் :

இயற்கையான உணவு உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் நிறுவனமாகிய Golden Joint Merchants.

இவர்களின் முகப்புத்தக பக்கத்திற்கு சென்று தூய இரசாயன கலப்பில்லாத உணவு பொருட்கள் பற்றிய விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

அதிகம் வாசிக்கப்பட்டவை…

தாம்பத்தியத்தில் ஆண்மையை அதிகரிக்கும் உணவு வகைகள்!

Breaking : ஜனாதிபதி கொலை சதி – நாலக்க சில்வா சற்றுமுன் கைது செய்யப்பட்டார்!

உடலுறவு வைத்து கொண்டால் உடல் எடை அதிகரிக்குமா? ஆய்வு சொல்லும் முடிவு இதோ!

விக்கினேஸ்வரன் தலைமையில் புதிய “தமிழ் மக்கள் கூட்டணி” உதயமாகியது!

Couple Best Bed Health Tips Tamil News Latest