Home வாழ்வியல் பாலுறவை குஷிபடுத்த பெண்கள் இவற்றை செய்தாலே போதும்! குடும்ப ஆரோக்கியம்!

பாலுறவை குஷிபடுத்த பெண்கள் இவற்றை செய்தாலே போதும்! குடும்ப ஆரோக்கியம்!

837
0

என்னதான் இல்லற வாழ்வில் அன்னியோனியமாக நடந்து கொண்டாலும் எமது கலாச்சாரத்தில் பெண்கள் தமக்கு தேவையான உடலுறவு பற்றி வாய் விட்டு தமது துணையிடம் கேட்பது அரிது. Family Life Health Advices Health Tamil News Latest

பெரும்பாலான பெண்கள் உடலுறவைப் பற்றி மனம் விட்டுப் பேசுவதே இல்லை. அது அந்த நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் பேசக்கூடாத கெட்ட வார்த்தை என்று நினைக்கிறார்கள். ஆனால் அது மிகப்பெரிய தவறு.

உண்மையில் நீண்ட கால அளவில் பாலியல் உறவில் கசப்பு தன்மை இல்லாமல் இருக்க வேண்டுமாக இருந்தால் , ஆண் – பெண் இருவரும் தமக்கு பிடித்த விடயங்களை மனம் விட்டு பேச வேண்டும் , அது பாலியல் சம்பந்தப்பட்டதாக இருந்தால் கூட இப்படி மனம் விட்டு பேசும் போது உறவில் அதிக நெருக்கம் உண்டாகிறது என மேற்கத்தையை ஆய்வுகள் கூறுகின்றது.

பெரும்பாலான பெண்கள் பாலுறவின் போது அதற்கும் தமக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை அவை அனைத்தும் ஆண்களின் வேலை என்கின்ற கணக்கில் ஜடமாக இருப்பர். இது போன்ற விடயங்கள் நிச்சயம் உங்கள் ஆண் துணையை வெறுப்படைய செய்துவிடும். சின்ன சின்ன குறும்புகள், முத்தம் இப்படி எதையாவது பகிர்ந்து கொண்டால் தான், அந்த உறவு இனிமையாகும்.

அதிகம் வாசிக்கப்பட்டவை…

பெண்களின் பாலியல் நாட்டம் குறைவடைய இவை தான் காரணங்கள்!

ஊடக துறையின் தலையில் மிளகாய் அரைத்த வடிவேல் சுரேஷ்!

மகிந்த-மைத்திரி பாரிய சிக்கலில்! இப்பொழுது இலங்கை நிலவரம் என்ன? புதிய தொகுப்பு!

Breaking Update : இலங்கை திடீர் ஆட்சி மாற்றம்! நடந்தது என்ன?

தாம்பத்தியத்தில் ஆண்மையை அதிகரிக்கும் உணவு வகைகள்!

எமது முகப்புத்தக பக்கம்

Live News Network

Family Life Health Advices Health Tamil News Latest