Home வாழ்வியல் நீண்ட கூந்தலுக்கு ஆசைப்படுபவரா நீங்கள்? கட்டாயம் இதை படியுங்கள்!

நீண்ட கூந்தலுக்கு ஆசைப்படுபவரா நீங்கள்? கட்டாயம் இதை படியுங்கள்!

856
0

இன்றைய நவீன உலகில் அழகாக இருக்கவேண்டும் ஆசை இல்லாதவர்களே இல்லை என்று கூறிவிடலாம். Long Hair Care Tips Health Tamil News Latest

குறிப்பாக பெண்கள் இந்த விடயத்தில் அதிக அக்கறை உடையவர்கள். பெண்களை பொறுத்தவரையில் கூந்தல் அழகு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

நீண்ட கூந்தல் இருக்கவேண்டும் என்பது பெண்களின் ஒரே விருப்பம் , ஆனால் அது அனைவருக்கும் அமைந்து விடுவதில்லை.

நீண்ட கூந்தல் உடையவர்களுக்கு கூட முடி உதிர்தல் பெரும் பிரச்சனையை கொடுக்கும்.

ஆனால் இவற்றுக்கு எல்லாம் பெயரே தெரியாத இராசாயன மருந்துகளை எடுத்து கொள்ளும் போது அதன் தாக்கம் அதிகரிக்குமே தவிர ஒரு நாளும் குறைவடைய போவதில்லை.

எமது தமிழ் ஆரோக்கிய வழிமுறைகளில் இதற்கும் தீர்வு உண்டு . இதோ நாம் தரும் சில டிப்ஸ்.

கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும்.

சிறிது சாதம் வடித்த கஞ்சியை தலையில் தேய்த்து குளித்துப் பாருங்கள். எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும்.

தலை முடியின் ஆரோக்கியத்துக்கு சீயக்காய் மிகவும் முக்கியமானது. அதில் செவ்வரத்தை இதழ்களை சேர்த்து அரைத்து தலைமுடிக்கு பூசி குளித்து வர பொடுகு தொல்லை நீங்கும் , அதுமட்டுமன்றி தலை முடி வனப்பு பெறும்.

இவற்றை விட்டு என்னவகை ஷாம்போ பாவித்தாலும் அது உடலின் சூட்டை அதிகரித்து முடி உதிர்வை அதிகரிக்கும். கவனம் தோழிகளே!

அதிகம் வாசிக்கப்பட்டவை…

20 ஆவிகளுடன் உறவு கொண்டேன் ! ஆவியுடன் திருமணம் ! அலற வைக்கும் பெண்

பாலுறவை குஷிபடுத்த பெண்கள் இவற்றை செய்தாலே போதும்! குடும்ப ஆரோக்கியம்!

பெண்களின் பாலியல் நாட்டம் குறைவடைய இவை தான் காரணங்கள்!

மகிந்த-மைத்திரி பாரிய சிக்கலில்! இப்பொழுது இலங்கை நிலவரம் என்ன? புதிய தொகுப்பு!

தாம்பத்தியத்தில் ஆண்மையை அதிகரிக்கும் உணவு வகைகள்!

எமது முகப்புத்தக பக்கம்

Live News Network

Long Hair Care Tips Health Tamil News Latest