Home கிசு கிசு பெண்களுக்காக விபச்சாரம் செய்யும் ஆண்! இவரின் ரேட் எவ்வளவு தெரியுமா?

பெண்களுக்காக விபச்சாரம் செய்யும் ஆண்! இவரின் ரேட் எவ்வளவு தெரியுமா?

1410
0

ஆண்கள் மட்டுமே பாலியல் உறவில் நாட்டம் உள்ளவர்கள் என்பது போலவும் பெண்கள் மட்டுமே பணத்துக்காக விபச்சாரம் செய்பவர்கள் எனவும் ஒரு விம்பம் எமது சமூகத்தில் உண்டு. Ryan James Male Escort Tamil News Latest

ஆனால் இந்த நிலைமைக்கு மாறாக அவுஸ்திரேலியாவில் ஒரு இளைஞர் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.

அவுஸ்திரேலியாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ரயான் ஜேம்ஸ் என்னும் இளைஞரை தேடி பெண்கள் தினமும் படையெடுக்கின்றனர்.

இவர் பெண்களுடன் உடலுறவு கொண்டு பணம் சம்பாதிக்கும் வேலையை செய்து வருகின்றார். அது மட்டுமன்றி இவரின் மணித்தியால சம்பாத்தியம் தலை சுற்றவைக்கும்.

இவருடன் 6 மணி நேரம் தங்கி சுகம் காண 3500 டாலர் பெண்கள் கொடுக்கின்றார்கள். அதிலும் ஒருநாள் இரவு முடிந்து காலை உணவு வரை இருக்க வேண்டுமானால் 4500 டாலர் கொடுக்க வேண்டும்.

திருமணம் ஆன பெண்கள் திருமணம் ஆகாத பெண்கள் என பலவகையினர் இவரிடம் வந்து செல்வார்கள். சிலர் தொலைபேசி மூலம் அழைத்து உறவு கொள்கிறார்கள்.

இவரது தோழி ஒருத்தி மூலமே இந்த தொழிலுக்கு வந்ததாக கூறும் இவர் இதை வெளியில் சொல்வது அவமானம் கிடையாது என கூறியுள்ளார்.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

மைத்திரியின் திடீர் முடிவால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பண விரையம் எவ்வளவு தெரியுமா?

உடலுறவு வைத்து கொண்டால் உடல் எடை அதிகரிக்குமா? ஆய்வு சொல்லும் முடிவு இதோ!

பாராளுமன்றம் கலைப்பு : இலங்கை அரசியலில் நடந்துள்ள நடக்கவுள்ள விடயங்கள் மீதான ஆய்வு!

அடிக்கடி மாறும் பாராளுமன்ற அமர்வும் அல்லல்படும் மஹிந்தவும்! கொழும்பு நிலவரம் முழுமையான ஆய்வு!

வகுப்பறையில் ஆசிரியையிடம் சில்மிஷம் செய்து மாட்டிய தலைமை ஆசிரியர்! (வீடியோ)

கூட்டமைப்பின் தனித்துவத்தை உடைத்த மஹிந்தவின் சாணாக்கியம்!

Ryan James Male Escort Tamil News Latest