Home சினிமா சூப்பர் ஸ்டார் ரஜனியின் பேட்ட உத்தியோகபூர்வ டீசெர்!

சூப்பர் ஸ்டார் ரஜனியின் பேட்ட உத்தியோகபூர்வ டீசெர்!

198
0

ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘பேட்ட’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், சிம்ரன், த்ரிஷா உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் பேட்ட.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வரும் பொங்கலுக்கு இந்த படம் வெளியாக உள்ளது.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

சுற்றும் இராட்டினத்தில் செல்பி எடுத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த அவல சாவு!

கூட்டமைப்பின் பொய்யை அம்பலப்படுத்திய ஐக்கிய தேசிய கட்சி பிரமுகர்!

மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுக்கப்பட்ட ஜமால் : அதிர்ச்சி தகவல்

அகில தனஞ்சயவிற்கு பந்து வீச தடை விதித்தது ஐசிசி

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

பொலிஸ் நிலையத்தில் உணவு கோரிய சிறுவர்கள் : பொத்துவிலில் சம்பவம்

அதிரவைக்கும் அபோர்சன் ஆனந்தி! பத்து ஆண்டுகளில் எத்தனை கருக்கலைப்பு தெரியுமா?

பாலியல் சுயஇன்பம் தப்பான விடயமா ? சில உண்மைகள் இதோ!