Home கிசு கிசு அரை குறை ஆடை கவர்ச்சியால் இரசிகர்களை அலற விட்ட பாலிவூட் நடிகை!

அரை குறை ஆடை கவர்ச்சியால் இரசிகர்களை அலற விட்ட பாலிவூட் நடிகை!

225
0

பாலிவுட் நடிகை திஷா படானி கவர்ச்சி , அரைகுறை ஆடை விடயங்களுக்கு பெயர் போனவர். Actress Disha Patani Latest

இவர் அடிக்கடி இவ்வாறன கிசுகிசு சர்ச்சைகளில் மாட்டி கொள்வது வழமை.

சினிமாவில் வாய்ப்புக்காக அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதை சில நடிகைகள் வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள்.

இதனால் நடிகைகளில் பலர் ரசிகர்களால் அதிகம் விமர்சிக்கப்படுகிறார்கள் என்ன தான் விமர்சித்தாலும் சிலர் அரை நிர்வாண புகைப்படங்கள் வெளியிடுவதை நிறுத்துவது கிடையாது. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் பாலிவுட் நடிகை திஷா படானி.

அவர் அரை நிர்வாணமாக உடை அணிந்து படுக்கையில் படுத்தவாறு ஒரு புகைப்படத்தை போட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் கடுமையாக திஷாவை திட்டி வருகிறார்கள்.

ஆனால் இரசிகர்களில் ஒரு சாரார் அவரின் கட்டழகை ஆகா ஓகோ என்றும் புகழ்ந்து வருகிறார்களாம்.

கவர்ச்சி என்பது கையில் இருக்கும் வரை நடிகை திஷா படானி போன்றவர்களின் காட்டில் மழை தான் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

Actress Disha Patani Latest

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

மட்டக்களப்பில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி: மனைவிக்கு ஜனாதிபதி வழங்கிய சலுகை

யாழில் இந்திய தூதுவரின் வீட்டில் கொள்ளை

சுற்றும் இராட்டினத்தில் செல்பி எடுத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த அவல சாவு!

கூட்டமைப்பின் பொய்யை அம்பலப்படுத்திய ஐக்கிய தேசிய கட்சி பிரமுகர்!

மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுக்கப்பட்ட ஜமால் : அதிர்ச்சி தகவல்

அகில தனஞ்சயவிற்கு பந்து வீச தடை விதித்தது ஐசிசி

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

பாலியல் சுயஇன்பம் தப்பான விடயமா ? சில உண்மைகள் இதோ!

Actress Disha Patani Latest