Home கிசு கிசு பள்ளி மாணவனுக்கு நிர்வாண போட்டோவை அனுப்பி ஆசிரியை செய்த காமுக வேலை!

பள்ளி மாணவனுக்கு நிர்வாண போட்டோவை அனுப்பி ஆசிரியை செய்த காமுக வேலை!

433
0

அமெரிக்காவை சேர்ந்த ராம்சே பியர்செ என்ற இளம்பெண் 2014 ஆம் ஆண்டில் மிஸ் கெண்டகி பட்டத்தை வென்றுள்ளார். American School Teacher Abuses

இவர் தற்பொழுது பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் ராம்சே தன் பள்ளியில் படித்து வரும் 15 வயது மாணவனுக்கு நிர்வாணப் போட்டோவை அனுப்பியுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின்பேரில் போலீஸார் ராம்சேவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போன்று பள்ளி மாணவர்களுடன் தப்பான உறவை பேணும் அமெரிக்க ஆசிரியைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் உணர்ச்சி வசப்பட்ட மனோகணேசன் கூறிய விடயம்!

பாராளுமன்ற கலைப்பு தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளியானது!

மட்டக்களப்பில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி: மனைவிக்கு ஜனாதிபதி வழங்கிய சலுகை

யாழில் இந்திய தூதுவரின் வீட்டில் கொள்ளை

சுற்றும் இராட்டினத்தில் செல்பி எடுத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த அவல சாவு!

மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுக்கப்பட்ட ஜமால் : அதிர்ச்சி தகவல்

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

பாலியல் சுயஇன்பம் தப்பான விடயமா ? சில உண்மைகள் இதோ!

American School Teacher Abuses