Home சினிமா சிகரெட்டும் கையுமாக வசமாக மாட்டிய அமலா பால்!

சிகரெட்டும் கையுமாக வசமாக மாட்டிய அமலா பால்!

264
0

Amala Paul Smoking

நடிகை அமலாபால் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். அது பற்றி எந்த விமர்சனங்கள் வந்தாலும் கவலைப்படுவது இல்லை. கண்டு கொள்வதும் இல்லை.

இதுதவிர உடலை கட்டுக்கோப்பாக வைப்பதிலும் கவனம் செலுத்துகிறார். யோகா செய்கிறார். ஜிம்முக்கு செல்கிறார்.

ஓய்வு கிடைத்தால் ஊர்சுற்றுகிறார். சூட்டிங் இல்லையென்றால் வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சுற்றுப் பயணம் புறப்பட்டு விடுகிறார்.

அந்த படங்களையும் இணையதளங்களில் வெளியிடுகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் வேட்டி அணிந்தபடி இருந்த அமலாபாலின் புகைப்படம் ஒன்று வைரலானது. அந்த வரிசையில், புகைப்பிடிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

அந்த புகைப்படத்தை குறிப்பிட்டு, புகைப்பிடிப்பதை நான் ஊக்குவிக்கவில்லை, ஒரு ஹாலிவுட் ரசிகையின் கனவாக இந்த புகைப்படத்தை எடுத்துள்ளேன்.

ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் புகைப்பிடிப்பது போன்ற பிரபல காட்சி ஒன்று இருக்கும். அந்த வகையில் இது எனக்கான காட்சி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பாராட்டியும், கண்டனம் தெரிவித்து வருவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

புதிய ஐ.தே.க அரசில் தமிழ் தரப்புகளுக்கு ஏற்பட்டுள்ள தர்ம சங்கட நிலை!

எதிர்வரும் 2019 இல் இது தான் நடக்கும்! அதிர வைக்கும் சோதிட கணிப்பு!

உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் உணர்ச்சி வசப்பட்ட மனோகணேசன் கூறிய விடயம்!

பாராளுமன்ற கலைப்பு தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளியானது!

மட்டக்களப்பில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி: மனைவிக்கு ஜனாதிபதி வழங்கிய சலுகை

சுற்றும் இராட்டினத்தில் செல்பி எடுத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த அவல சாவு!

மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுக்கப்பட்ட ஜமால் : அதிர்ச்சி தகவல்

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

Amala Paul Smoking