Home உலகம் அலுவலகத்தில் வைத்து நடிகையுடன் செக்ஸ் வைத்த தயாரிப்பாளர்!

அலுவலகத்தில் வைத்து நடிகையுடன் செக்ஸ் வைத்த தயாரிப்பாளர்!

238
0

Harvey Weinstein Complaints

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது நடிகை ஏஞ்சலினா ஜோலி புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் நடிகை ஜேன் டோ, ஹார்வி வெயின்ஸ்டீன் வலுக்கட்டாயமாக தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியே சொன்னால் தனது சினிமா வாழ்க்கையை சீரழித்து விடுவேன் என்று ஹார்வி தன்னை மிரட்டினார் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவரது அலுவலகத்தில் வைத்தும் தரையில் தள்ளி தன்னை வன்கொடுமை செய்ததாகவும் அந்த நடிகை கூறியுள்ளார்.

இதற்கிடையில் வாய்ப்பு கேட்கும் தங்களை படுக்கைக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹார்வி மீது 70க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் கொடுத்துள்ளனர்.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

புதிய ஐ.தே.க அரசில் தமிழ் தரப்புகளுக்கு ஏற்பட்டுள்ள தர்ம சங்கட நிலை!

எதிர்வரும் 2019 இல் இது தான் நடக்கும்! அதிர வைக்கும் சோதிட கணிப்பு!

உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் உணர்ச்சி வசப்பட்ட மனோகணேசன் கூறிய விடயம்!

பாராளுமன்ற கலைப்பு தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளியானது!

மட்டக்களப்பில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி: மனைவிக்கு ஜனாதிபதி வழங்கிய சலுகை

சுற்றும் இராட்டினத்தில் செல்பி எடுத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த அவல சாவு!

மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுக்கப்பட்ட ஜமால் : அதிர்ச்சி தகவல்

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

Harvey Weinstein Complaints