Home கிசு கிசு பாலியல் தொல்லை கொடுத்த இரசிகர்களுக்கு நடிகை செய்த வேலை!

பாலியல் தொல்லை கொடுத்த இரசிகர்களுக்கு நடிகை செய்த வேலை!

225
0

சல்மான் கான் நடித்த வீர் படம் மூலம் அறிமுகமானவர் ஜரீன் கான் இவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்களை தாக்கிவிட்டு தப்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.

ஜரீன் கான் சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவுக்காக மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்துக்கு சென்றார்.

அவர் வருவதை முன்பே அறிவித்து இருந்ததால் கடை முன்பு ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.

கடையை திறந்து வைத்த ஜரீன்கான் கடையின் முன்புறம் வந்து சில நிமிடங்கள் ரசிகர்களை பார்த்து கைகாட்டிவிட்டு காரில் ஏற முயன்றுள்ளார்.

அப்போது ரசிகர்கள் அவர்மீது பாய்ந்ததோடு கண்ட இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜரீன் கான் தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றவர்களை பிடித்து தள்ளியதுடன், சிலரை அடித்துவிட்டார். நடிகை இந்த அளவுக்கு வேகத்துடன் தாக்கியதை சற்றும் எதிர்பார்க்காத அந்த நபர்கள் மிரண்டுவிட்டனர்.

பாலியல் தொல்லை கொடுக்க முயன்றவர்களை அடித்துவிட்டு ஒரு வழியாக தனது காரில் ஏறி சென்றார் ஜரீன்கான்.

இந்த சம்பவம் குறித்து அவர் டுவிட்டரிலும் தெரிவித்துள்ளார். ‘சில தவறான நபர்கள் என்னிடம் சில்மி‌ஷம் செய்ய முயன்றனர். நான் என்னுடைய பாணியில் தாக்கி பதிலடி கொடுத்து தப்பித்தேன்’ என்று கூறி உள்ளார்.

ஜரீன் கான் ரசிகர்களிடம் சிக்கி தாக்கிவிட்டு தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஜரீன் கான் துணிச்சலாக நடந்து கொண்டதை ரசிகர்கள் பாராட்டினர்.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

புதிய ஐ.தே.க அரசில் தமிழ் தரப்புகளுக்கு ஏற்பட்டுள்ள தர்ம சங்கட நிலை!

எதிர்வரும் 2019 இல் இது தான் நடக்கும்! அதிர வைக்கும் சோதிட கணிப்பு!

உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் உணர்ச்சி வசப்பட்ட மனோகணேசன் கூறிய விடயம்!

பாராளுமன்ற கலைப்பு தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளியானது!

மட்டக்களப்பில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி: மனைவிக்கு ஜனாதிபதி வழங்கிய சலுகை

சுற்றும் இராட்டினத்தில் செல்பி எடுத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த அவல சாவு!

மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுக்கப்பட்ட ஜமால் : அதிர்ச்சி தகவல்

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

Actress Zarine Khan