Home உலகம் இணையத்தில் காதல் லீலை புரிபவரா? கட்டாயம் இதை படியுங்க!

இணையத்தில் காதல் லீலை புரிபவரா? கட்டாயம் இதை படியுங்க!

287
0

Online Love Scams

இன்று இணையத்தில் எல்லாமே கிடைக்கிறது. அதே போல காதல் , காம லீலைகளும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.

இவ்வாறு இணையத்தில் காதல் கொள்ளும் சிலருக்கு மாத்திரமே வாழ்க்கை சிறக்கிறது, ஏனையோர் நிஜ வாழ்க்கையில் அவர்களின் உண்மை முகம் தெரிய வரும் போது வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கும் சந்தர்ப்பங்கள் பெருகி வருகிறது.

இவ்வாறு பல பெண்கள் இணைய காதல் நாயகர்களால் ஏமாற்றப்பட்டு உள்ளனர். இதில் படித்தவர்கள் பாமரர்கள் என்கின்ற வித்தியாசம் எதுவும் கிடையாது.

பிரித்தானியாவில் மேரி தாம்சன் என்ற பெண்ணிற்கு இணையதளம் மூலம் வில்லியம்ஸ் எனற நபருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இருவரும் நட்புடன் பழகி வந்த நிலையில் வில்லியம்ஸ் தாம்சனிடம் உன்னை எனக்கு பிடித்திருக்கிறது திருமணம் செய்துகொள்ளலாமா என கேட்டிருக்கிறான்.

முதலில் இதனை மறுத்த தாம்சன் பின்னர் ஒப்புக்கொண்டார்.

இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் தாம்சன் கர்ப்பமுற்று குழந்தையும் பெற்றெடுத்திருக்கிறார். பிறகுதான் தாம்சனுக்கு வில்லியம்சின் உண்மை முகம் தெரிந்தது.

வில்லியம்ஸ் ஒரு ஏமாற்று பேர்வழி என்றும் அவனுக்கு ஏற்கனவே 6 மனைவிகள், 13 குழந்தைகள் உள்ளனர் என்றும் தெரியவந்தது.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் வில்லியம்ஸ் கைது செய்யப்பட்டுள்ளான்.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

புதிய ஐ.தே.க அரசில் தமிழ் தரப்புகளுக்கு ஏற்பட்டுள்ள தர்ம சங்கட நிலை!

எதிர்வரும் 2019 இல் இது தான் நடக்கும்! அதிர வைக்கும் சோதிட கணிப்பு!

கிளிநொச்சியில் சிக்கியது 153 கிலோ கஞ்சா : பொலிஸ் அதிரடி

ஐ.தே.க சிரேஸ்ட் உறுப்பினருக்கு முத்தம் கொடுத்து ஆறுதல் வழங்கிய ஹிருனிகா! காரணம் இது தான்!

மட்டக்களப்பில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி: மனைவிக்கு ஜனாதிபதி வழங்கிய சலுகை

சுற்றும் இராட்டினத்தில் செல்பி எடுத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த அவல சாவு!

மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுக்கப்பட்ட ஜமால் : அதிர்ச்சி தகவல்

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

Online Love Scams