Home உலகம் இறந்த மகனின் சடலத்துடன் வாழ்ந்து வரும் பெற்றோர்! நெஞ்சை உருக்கும் சம்பவம்!

இறந்த மகனின் சடலத்துடன் வாழ்ந்து வரும் பெற்றோர்! நெஞ்சை உருக்கும் சம்பவம்!

385
0

Venezuela Parents Dead Son

வெனிசுலா நாட்டில் வசித்து வந்த தம்பதியர் அங்குள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக கொலம்பியா நாட்டிற்குக் குடிபெயர்ந்தனர்.

அவர்களின் மகன் அலெக்சிஸ்( 20)ஆவார். கடந்த சில ஆண்டுகளாக கொலம்பியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

சில நாட்களுக்கு முன்பு அலெக்சிஸ் மற்றும் அவரது நண்பர் இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் திடீரென்று அலெக்சிஸை சுட்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

டிசம்பர் 10 ஆம் திகதி நடந்த இச்சம்பவத்திற்குப் பிறகு மகனின் சடலத்தைப் புதைக்காமல் தினமும் தன் மகன் வருவான் என அவரது பெற்றோர் பிராத்தனை செய்து வருகின்றனர்.

அப்பெட்டி உரிய முறையில் பாதுகாத்து வருவதால் துர்நாற்றம் வீசாது எனவும் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லை என்று அலெக்சிஸ்ன் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

எனினும் இறந்த மகன் திரும்ப வருவானே என எண்ணும் இந்த பெற்றோரின் நம்பிக்கையை எண்ணி பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

புதிய ஐ.தே.க அரசில் தமிழ் தரப்புகளுக்கு ஏற்பட்டுள்ள தர்ம சங்கட நிலை!

எதிர்வரும் 2019 இல் இது தான் நடக்கும்! அதிர வைக்கும் சோதிட கணிப்பு!

கிளிநொச்சியில் சிக்கியது 153 கிலோ கஞ்சா : பொலிஸ் அதிரடி

ஐ.தே.க சிரேஸ்ட் உறுப்பினருக்கு முத்தம் கொடுத்து ஆறுதல் வழங்கிய ஹிருனிகா! காரணம் இது தான்!

மட்டக்களப்பில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி: மனைவிக்கு ஜனாதிபதி வழங்கிய சலுகை

சுற்றும் இராட்டினத்தில் செல்பி எடுத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த அவல சாவு!

மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுக்கப்பட்ட ஜமால் : அதிர்ச்சி தகவல்

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

Venezuela Parents Dead Son