Home இந்தியா பகலில் பிச்சைக்காரன், இரவில் கில்லாடி திருடன்

பகலில் பிச்சைக்காரன், இரவில் கில்லாடி திருடன்

219
0

Beggar Robber


பகல் நேரங்களில் வீதிகளில் பிச்சையெடுப்பது போல் நடித்து இரவு நேரங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்து வந்த திருடனை போலிஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை புறநகர் பகுதிகளில் பழவந்தாங்கல், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் பூட்டப்பட்ட வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்று வந்தது.

இதுகுறித்து புகார்கள் வந்ததை அடுத்து ஆதம்பாக்கம் காவல் துறை சார்பில் சம்பவம் நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில் ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது அனீஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் திருவான்மியூர் கடற்கரையில் பிச்சைக்காரர் வேடத்தில் பகல் முழுவதும் தூங்கிவிட்டு விட்டு பின்னர் ரயில் ஏறி சென்று சில பகுதிகளில் உள்ள வீடுகளை கண்காணிப்பாராம்.

அதில் எந்த வீட்டில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதோ அந்த வீட்டிற்குள் இறங்கி திருடிவிட்டு தப்பிவிடுவது அனீஸின் பணியாக இருந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர்.

இதன் பின்னர் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

உயர்தர பரீட்சை முடிவுகள் 30ம் திகதிக்கு முன் வெளியாகிறது

1000 ரூபாய்க்காக அமைச்சு பதவியையும் துறப்பேன் : திகாம்பரம்

கிளிநொச்சியில் சிக்கியது 153 கிலோ கஞ்சா : பொலிஸ் அதிரடி

ஐ.தே.க சிரேஸ்ட் உறுப்பினருக்கு முத்தம் கொடுத்து ஆறுதல் வழங்கிய ஹிருனிகா! காரணம் இது தான்!

இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 40 அடிகளை தாண்டியது

மீண்டும் அமைச்சராகினார் விஜயகலா

மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுக்கப்பட்ட ஜமால் : அதிர்ச்சி தகவல்

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

Beggar Robber