Home சினிமா புதுவருடத்தில் சூரியாவின் மாஸான திரைப்பட டைட்டல்

புதுவருடத்தில் சூரியாவின் மாஸான திரைப்பட டைட்டல்

193
0

Kaappan Suriya Movie


கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யாவின் 37-வது படத்திற்கு `காப்பான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக காப்பான், மீட்பான், உயிர்கா உள்ளிட்ட மூன்று தலைப்புகளை தேர்வு செய்து வைத்திருந்த படக்குழு, எந்த தலைப்பை வைக்கலாம் என்று ரசிகர்களிடம் கருத்து கேட்டிருந்தது.

இந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை 12.10 மணிக்கு படத்திற்கு காப்பான் என்று தலைப்பு வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அத்துடன் முதல்பார்வை போஸ்டரையும் வெளியிட்டது.

இதில் சூர்யா, கோர்ட், சூட்டுடன் கையில் துப்பாக்கி வைத்தபடி தோற்றமளிக்கிறார். மற்றொரு போஸ்டரில், சூர்யா, மோகன் லால், ஆர்யா இடம்பெற்றுள்ளனர்.

மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடித்து வருகிறார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார்.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

முல்லையில் கிருமி தொற்றால் 9 வயது சிறுமி பலி

சண் குகவரதன் விடுதலை : 5 கோடி வழங்க இணக்கம்!

தம்பதியை அச்சுறுத்தி 55 பவுண் கொள்ளை : அராலியில் சம்பவம்

ஐ.தே.க சிரேஸ்ட் உறுப்பினருக்கு முத்தம் கொடுத்து ஆறுதல் வழங்கிய ஹிருனிகா! காரணம் இது தான்!

ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்த காதல் ஜோடி : அநுராதபுரத்தில் சோகம்

யாழ் போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்தியரின் திருகுதாளம் அம்பலம்!

மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுக்கப்பட்ட ஜமால் : அதிர்ச்சி தகவல்

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

Kaappan Suriya Movie