Home உலகம் வீழ்ந்து நொருங்கிய விமானம் நூற்றுக் கணக்கானோர் மரணம்

வீழ்ந்து நொருங்கிய விமானம் நூற்றுக் கணக்கானோர் மரணம்

169
0

Ethiopian Boeing 737 Crash


எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரில் இருந்து 157 பேருடன் கென்யாவின் நைரோபி நோக்கிச் சென்ற போயிங் 737 எனும் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது.

விமானம் புறப்பட்ட 6 நிமிடங்களில் ரேடாரில் இருந்து மறைந்து, தகவல் தொடர்பை இழந்தது.

இதனையடுத்து, விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாகவம் விபத்து நேரிட்ட இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறதாகவும் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை எத்தியோப்பிய பிரதமர் அலுவலகமும் விபத்தை உறுதி செய்துள்ளது.

விமானத்தில் 149 பயணிகள் இருந்துள்ளதுடன் விமானிகள் மற்றும் பணியாளர்கள் என 8 பேர் இருந்துள்ளனர்.

குறித்த விமானத்தில் 8 நாடுகளை சேர்ந்த பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

விடுதலை புலிகளை விட புகையிலை நிறுவனங்கள் பயங்கரமானவை

காஷ்மீரில் இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தான்

மன்னார் புதைகுழி; உத்தியோகபற்றற்ற கார்பன் அறிக்கை நிராகரிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி யாழில் மௌன போராட்டம்

நடந்தவற்றை மறந்து, மன்னித்து நல்லிணக்கமாக இருக்க வேண்டும்: பிரதமர்

வீட்டின் மீது வாள் வெட்டு குழு தாக்குதல்; செய்தியாளர் மீது பொலிஸார் தாக்குதல்

உலகின் சிறந்த 10 ஆசிரியர்களில் ஒருவராக தமிழ் பெண் தெரிவு

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

Ethiopian Boeing 737 Crash