Home இலங்கை பெரும் தொகை ஹெரோயின், ஆயுதங்கள் மீட்பு : மொரட்டுவயில் பரபரப்பு

பெரும் தொகை ஹெரோயின், ஆயுதங்கள் மீட்பு : மொரட்டுவயில் பரபரப்பு

140
0

Heroin Recovered Morattuwa


மொரட்டுவ, ரவதவத்த பகுதியில் 150 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இன்று (11) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் கைதாகிய மாகந்துர மதூஷின் குழு உறுப்பினர் ஒருவரின் உதவியளரான கெலும் இந்திக எனும் ´கெவுமா´ என்பவரின் வீட்டில் இருந்த குறித்த ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் இருந்து 3000 ரி-56 ரக துப்பாக்கிக்கான தோட்டக்களும், பிஸ்டல் ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை ​மேற்கொண்டு வருகின்றனர்.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

விடுதலை புலிகளை விட புகையிலை நிறுவனங்கள் பயங்கரமானவை

வீழ்ந்து நொருங்கிய விமானம் நூற்றுக் கணக்கானோர் மரணம்

மன்னார் புதைகுழி; உத்தியோகபற்றற்ற கார்பன் அறிக்கை நிராகரிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி யாழில் மௌன போராட்டம்

நடந்தவற்றை மறந்து, மன்னித்து நல்லிணக்கமாக இருக்க வேண்டும்: பிரதமர்

வீட்டின் மீது வாள் வெட்டு குழு தாக்குதல்; செய்தியாளர் மீது பொலிஸார் தாக்குதல்

உலகின் சிறந்த 10 ஆசிரியர்களில் ஒருவராக தமிழ் பெண் தெரிவு

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

Heroin Recovered Morattuwa