Home இலங்கை திருமலையில் கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு அச்சுறுத்தல் விடுத்த அமைச்சர்கள் பெயர் என்னிடம்

திருமலையில் கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு அச்சுறுத்தல் விடுத்த அமைச்சர்கள் பெயர் என்னிடம்

166
0

Trincomalee Shooting Kiriella


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை சார்பில் செல்லும் பிரதிநிதிகள் குழு தொடர்பில் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவிற்கும் மஹிந்த சமரசிங்கவுக்குமிடையில் பாராளுமன்றில் இன்று கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

இதன்போது திருகோணமலை மாணவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டபோது அவர்களின் பெற்றோருக்கு மருத்துவர் மனோகரன் உட்பட தொலைபேசியில் தொடர்பு கொண்டு சாட்சியமளிக்க வேண்டாமென அச்சுறுத்திய அமைச்சர்களின் பெயர் பட்டியல் என்னிடம் உள்ளது, இந்த பூசுற்றல் வேலையை என்னிடம் வைத்துகொள்ள வேண்டாம் என்று சபை முதல்வர் சபையில் சினத்துடன் குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் இவ் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகங்களின் நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய மஹிந்த சமரசிங்க எம்.பி ஜெனிவா நகர்வுகள் குறித்தும் ஜனாதிபதி நியமித்த குழு குறித்தும் சபையில் தெளிவுபடுத்தினார். இதன்போதே இருவரும் முரண்பட்டுக்கொண்டனர்.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

எரிபொருள் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது

பெரும் தொகை ஹெரோயின், ஆயுதங்கள் மீட்பு : மொரட்டுவயில் பரபரப்பு

மன்னார் புதைகுழி; உத்தியோகபற்றற்ற கார்பன் அறிக்கை நிராகரிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி யாழில் மௌன போராட்டம்

நடந்தவற்றை மறந்து, மன்னித்து நல்லிணக்கமாக இருக்க வேண்டும்: பிரதமர்

வீட்டின் மீது வாள் வெட்டு குழு தாக்குதல்; செய்தியாளர் மீது பொலிஸார் தாக்குதல்

உலகின் சிறந்த 10 ஆசிரியர்களில் ஒருவராக தமிழ் பெண் தெரிவு

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

Trincomalee Shooting Kiriella