Home இலங்கை மொரட்டுமுல்லையில் கொடூரமான துப்பாக்கி சூடு இருவர் பலி

மொரட்டுமுல்லையில் கொடூரமான துப்பாக்கி சூடு இருவர் பலி

118
0

Morattumulla Shooting Two Killed


மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மொரட்டுமுல்ல பிலியந்தலை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று காலை 10.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் வீட்டிற்கு முன் நின்று கொண்டிருந்த பஸ் உரிமையாளர் ஒருவரும் அவரின் மகனின் நண்பனும் உயிரிழந்துள்ளனர்.

பஸ் உரிமையாளரின் மகன் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.

தனிப்பட்ட பிரச்சினையே துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் என்பதுடன், சந்தேகநபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரட்டுமுல்ல பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

எரிபொருள் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது

திருமலையில் கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு அச்சுறுத்தல் விடுத்த அமைச்சர்கள் பெயர் என்னிடம்

மன்னார் புதைகுழி; உத்தியோகபற்றற்ற கார்பன் அறிக்கை நிராகரிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி யாழில் மௌன போராட்டம்

நடந்தவற்றை மறந்து, மன்னித்து நல்லிணக்கமாக இருக்க வேண்டும்: பிரதமர்

வீட்டின் மீது வாள் வெட்டு குழு தாக்குதல்; செய்தியாளர் மீது பொலிஸார் தாக்குதல்

உலகின் சிறந்த 10 ஆசிரியர்களில் ஒருவராக தமிழ் பெண் தெரிவு

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

Morattumulla Shooting Two Killed