Home இலங்கை மலையகத்தில் திடீர் நில அதிர்வு

மலையகத்தில் திடீர் நில அதிர்வு

153
0

Earth Tremor Badulla


மலையகத்தின் சில பிரதேசங்களில் இன்று காலை சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

பதுளை, ஹாலி எல, வெலிமடை மற்றும் பசறை ஆகிய பிரதேசங்களில் காலை 8.15 – 8.30.வரையான காலப்பகுதியில் இவ்வாறு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

3.55எம் அளவிலான நில அதிர்வு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

மொரட்டுமுல்லையில் கொடூரமான துப்பாக்கி சூடு இருவர் பலி

திருமலையில் கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு அச்சுறுத்தல் விடுத்த அமைச்சர்கள் பெயர் என்னிடம்

மன்னார் புதைகுழி; உத்தியோகபற்றற்ற கார்பன் அறிக்கை நிராகரிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி யாழில் மௌன போராட்டம்

நடந்தவற்றை மறந்து, மன்னித்து நல்லிணக்கமாக இருக்க வேண்டும்: பிரதமர்

வீட்டின் மீது வாள் வெட்டு குழு தாக்குதல்; செய்தியாளர் மீது பொலிஸார் தாக்குதல்

உலகின் சிறந்த 10 ஆசிரியர்களில் ஒருவராக தமிழ் பெண் தெரிவு

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

Earth Tremor Badulla