Home இலங்கை விலை சூத்திரம் மூலம் பால்மா விலை உயர்வு

விலை சூத்திரம் மூலம் பால்மா விலை உயர்வு

155
0

Milk Powder Price Formula


பால்மாவிற்கான விலைச்சூத்திரத்தின் அடிப்படையில் பால்வின் விலைகளை அதிகரிக்க நுகர்வோர் சேவை அதிகாரசபை நேற்று (15) அனுமதியளித்துள்ளது.

விலைச்சூத்திரத்தின் அடிப்படையில் ஒரு கிலோ கிராம் பால்மா பக்கெட் ஒன்றின் விலையை 60 ரூபாவாலும் 400 கிராம் பால்மா பக்கெட்டின் விலையை 25 ரூபாவாலும் அதிகரிக்க நுகர்வோர் சேவை அதிகாரசபை அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில், இறக்குமதிசெய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால் மா பக்கெட் ஒன்றின் விலை 920 ரூபாவாகவும் 400 கிராம் பால்மா பக்கெட் ஒன்றின் விலை 370 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது முகப்புத்தக பக்கத்தை லைக் செய்து சுட சுட செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Live News Network

அதிகம் வாசிக்கப்பட்டவை…

மொரட்டுமுல்லையில் கொடூரமான துப்பாக்கி சூடு இருவர் பலி

திருமலையில் கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு அச்சுறுத்தல் விடுத்த அமைச்சர்கள் பெயர் என்னிடம்

மன்னார் புதைகுழி; உத்தியோகபற்றற்ற கார்பன் அறிக்கை நிராகரிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி யாழில் மௌன போராட்டம்

நடந்தவற்றை மறந்து, மன்னித்து நல்லிணக்கமாக இருக்க வேண்டும்: பிரதமர்

வீட்டின் மீது வாள் வெட்டு குழு தாக்குதல்; செய்தியாளர் மீது பொலிஸார் தாக்குதல்

உலகின் சிறந்த 10 ஆசிரியர்களில் ஒருவராக தமிழ் பெண் தெரிவு

பெண்களின் எடுப்பான மார்பகத்துக்கு மிடுக்கான உள்ளாடை வகைகள் எவை தெரியுமா?

Milk Powder Price Formula